Worldnews

0 Minutes
இலங்கை

மேலும் 161 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நேற்று 161 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இதுவரை 668,497 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று 5 கொவிட் இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கடந்த செவ்வாய்க்கிழமை சம்பவித்துள்ளன....
Read More
0 Minutes
சர்வதேசம்

ரஷ்ய தாக்குதல் இறுதிக்கட்டத்தைத் எட்டி விட்டது – உக்ரேனிய ஜனாதிபதி தெரிவிப்பு

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இறுதிக்கட்டத்தைத் தொட்டு விட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். இருப்பினும் அதை ஒப்புகொள்ள மறுக்கும் மொஸ்கோ, டொன்பாஸ் மீது வலுவான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ரஷ்யா அதன் முன்னேறித் தாக்கும் சக்தியையும், தரைப்படையில் மூன்றில் ஒரு பங்கையும்...
Read More