#srilankan news

0 Minutes
இலங்கை

யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் மோதியே முதியவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குறித்த முதியர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது...
Read More
0 Minutes
இலங்கை

பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் அதிகரிப்பு

பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.அத்தோடு அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.நாட்டில் காகித தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இவ்வாறு பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் அதிகரித்துள்ளதுஅதிகரிப்பு விலைஇதற்கமைய ரூ.120 ஆக இருந்த 120 பக்க கொப்பிகளின்...
Read More
இலங்கை -0 Minutes

இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பரீட்சை..

வட மாகாணத்தில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரீட்சை இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. இந்த பௌத்த கலாச்சார பேரவையினால் முன்னெடுக்கப்படுகின்ற இலவச இரண்டாம் மொழி சிங்கள சான்றிதழ் கற்கை நெறியில் 120 மணித்தியால கற்கை நெறியைப் பூர்த்தி செய்த...
Read More
இலங்கை -0 Minutes

யாழ். சிறுப்பிட்டி விபத்தில் மூவருக்கு பலத்த காயம், கார் சாரதி கைது

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து...
Read More
0 Minutes
இலங்கை

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!*

புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் புதிதாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக இடமாற்ற சபை இந்த நாட்களில் இயங்கி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னர் இடமாற்ற...
Read More
0 Minutes
இலங்கை

சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் நாளை முதல்

நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட்...
Read More
0 Minutes
இலங்கை

பாடசாலை தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களுக்கு...
Read More
0 Minutes
இலங்கை

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் தீர்மானம்

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஆறு மாவட்டங்களில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்தறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் நாளை முதல் வரும் சனிக்கிழமை வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது...
Read More
0 Minutes
இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்

 நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர்.முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான ஜி.எல்.பீரிஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முனைந்துள்ளார். மாத்தறை மாவட்ட...
Read More
0 Minutes
இலங்கை

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்

36 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது....
Read More