யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் மோதியே முதியவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. விபத்தில் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குறித்த முதியர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது...
Read More
0 Minutes