ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அரசியலில் முன்னாள் பலம் வாய்ந்தவர் மற்றும் தற்போது ஆளும் கட்சியில் உள்ள பலம் வாய்ந்த ஒருவரின் அனுசரணையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
Read More
0 Minutes