மேலும் 3,800 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பலொன்று இன்று இரவு நாட்டிற்கு வரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். பரிசோதித்ததைத் தொடர்ந்து நாளை காலை கையிருப்புகளை இறக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் கடந்த 22 நாட்களில், லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2.7...
Read More
0 Minutes