Bank robbing

0 Minutes
இலங்கை

அரச வங்கியில் 6 கோடிக்கு மேல் மோசடி செய்ய ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணொருவர் கைது!

அரச வங்கியில் 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மோசடி செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்கிய  பெண்ணொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.  கடவத்தை அரச வங்கியொன்றில் போலி ஆவணங்களை வெவ்வேறு நபர்களை போன்று சமர்ப்பித்து 48 தனிநபர் கடன்கள் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
Read More