#Asia cup

0 Minutes
விளையாட்டு

ஆசிய கோப்பை போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ளது. போட்டியை இலங்கை நடத்துகிறது, இந்த ஆண்டு போட்டி உலக கிண்ணத்தை கவனத்தில்கொண்டு T20 வடிவத்தில் நடைபெறும் என்பதோடு இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....
Read More