Uncategorized

0 Minutes
Uncategorized

கனடா செல்ல முற்பட்டு வியட்னாம் கடலில் பிடிபட்ட யாழ் சாவகச்சேரி குடும்பஸ்தர் மரணம்.

அண்மையில் கப்பலின் ஊடாக கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு இன்று அறிவிப்பு விடுக்கப்பட்டது. சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின்...
Read More
Uncategorized -0 Minutes

மீண்டும் அவசரகால சட்டத்தை கொண்டு வர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முயற்சி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியை விட்டு செல்ல கோரி நாளை மறுதினம் 9ஆம் திகதி நடத்தப்படவுள்ள மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நாடு முழுவதும் அவசர சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி விகும் லியனகே...
Read More
Uncategorized -0 Minutes

வறுமையின் உச்சம் தாயின் விபரீத முடிவு

உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர...
Read More