சினிமா

0 Minutes
சினிமா

சர்தார் – திரைப்பட விமர்சனம்

இந்திய இராணுவத்தில் இரகசிய உளவாளியாகப் பணியாற்றிய அப்பா சர்தார் தேசத்துரோகி பட்டத்துடன் காணாமல் போகிறார். அவருடைய மகன் காவல்துறையில் சேர்ந்து நன்றாகப் பணியாற்றினாலும் அப்பாவின் கெட்டபெயர் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா? சர்தார் என்னவானார்? என்கிற கேள்விகளுக்கான விடைதான் சர்தார். இராணுவ உளவாளி, காவல்துறை...
Read More
0 Minutes
சினிமா

பிரின்ஸ் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். முன்னணி ஹீரோக்களே 100 கோடி ரூபாய் வசூல் தர முடியாத நிலையில் இவருடைய படங்கள் அசால்டாக அந்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது...
Read More
0 Minutes
சினிமா

பொன்னியின் செல்வன் – திரைப்பட விமர்சனம்

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் வந்தேவிட்டது. ஆதித்த கரிகாலனாக திரைமுழுதும் விக்ரம் தோன்றும் காட்சியில் ஒரு மாபெரும் காவியத்தின் தொடக்கம் எனப் புளங்காகிதத்துடன் நிமிர்ந்து உட்காருகிறோம். ஆதித்தகரிகாலன் வேடம் இவ்வளவுதானா? இன்னும் இருக்கா? என்று கேட்குமளவுக்கு அந்த வேடத்தின் வீரத்தை,கோபத்தை, ஏக்கத்தை தன் தேர்ந்த நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்...
Read More
0 Minutes
சினிமா

நானே வருவேன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது என்று அறிவிப்பு வந்ததில் இருந்து இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.  மிகவும் குறுகிய...
Read More
0 Minutes
சினிமா

ஆதார் திரை விமர்சனம்

கட்டிட தொழிலாளியான பச்சைமுத்து (கருணாஸ்) தனது மனைவி துளசியுடன் (ரித்விகா) வாழ்ந்து வருகிறார். இவர் பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குழந்தையை பெற்றெடுக்கிறார். துளசியும் இவருக்கு துணையாக மருத்துவமனையில் இருந்த சரோஜாவும் (இனியா) திடிரென காணாமல் போகிறார்கள். இதனை பச்சைமுத்து போலீசில் புகார் செய்கிறார். அந்த புகார்...
Read More
0 Minutes
சினிமா

அதர்வா நடித்துள்ள ட்ரிக்கர் படத்தின் திரைவிமர்சனம்!

அதர்வா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த குருதி ஆட்டம் படம் திரையரங்குகளில் வெளியானது.  அதனைத் தொடர்ந்து தற்போது ட்ரிக்கர் படம் வெளியாகி உள்ளது.  கூர்கா, டார்லிங் போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார், இவர் கடந்த...
Read More
1 Minute
சினிமா

ஒரே நாளில் தமிழில் இவ்வளவு படங்கள் ரிலீசா?

அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘பஃபூன்’.  இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் பேனர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.  மேலும் இந்த படத்தில் அனேகா, ஜோஜு ஜார்ஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்,...
Read More
0 Minutes
சினிமா

அருண் விஜய்யின் ‘சினம்’! திரை விமர்சனம்

அருண் விஜய் நடிப்பில் ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘சினம்’. இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி மற்றும்  முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்துள்ளார். இப்படத்தின் கால நேரம் 1:55 நிமிடம்....
Read More
0 Minutes
இலங்கை சினிமா

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

கௌதம் மேனன் சிம்பு மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ளது வெந்து தணிந்தது காடு. மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து இப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. வெந்து...
Read More
0 Minutes
சினிமா

இயக்குநர் பாலா படத்தின் நடிகர் திடீர் மரணம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த மேலசாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். முதுகுளத்தூரில் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். நடிப்பின்மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது மேடை நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார்....
Read More