இந்தியா

0 Minutes
இந்தியா சர்வதேசம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்ர்இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு...
Read More
இந்தியா சர்வதேசம் -0 Minutes

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகிறார்.

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்த நாட்டின் பிரதமராகத் தேர்வாகிறார். கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக...
Read More
0 Minutes
இந்தியா இலங்கை சர்வதேசம்

நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா – 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கையிலும் இன்று தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார்.இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்...
Read More
இந்தியா -0 Minutes

75 ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் இந்தியா

இந்தியா இன்று தமது 75 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.இதன்போது, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்படவுள்ளதுடன் 21 வேட்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தவுத்தப்படவுள்ளது.அதேவேளை பிரதமர் நரேந்திர மோடி 2014...
Read More
0 Minutes
இந்தியா இலங்கை

இன்றைய தினம் ஆறு இலங்கையர்கள் தனுஷ்கோடி இல் தஞ்சம்.

இலங்கையில் இருந்து இன்று காலை 2 குடும்பங்களைச்சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.இலங்கையில் நிலவிவரும் பொருளாதார சீரழிவால் அங்கு வாழ வழியின்றி அப்பாவி மக்கள் அபயம்தேடி இந்தியாவுக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.அந்தவகையில் இன்று காலை இலங்கை வவுனியா மாவட்டம் பறையாளங்குளத்தைச்சேர்ந்த...
Read More
0 Minutes
இந்தியா இலங்கை

மற்றுமொரு கடத்தல் முயற்சி முறியடிப்பு

இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து படகில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் பீடி இலைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். அண்மைக்காலமாக தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை அவ்வப்போது கியூ பிரிவு பொலிஸார், கடலோர பாதுகாப்பு பொலிஸார் மடக்கி பிடித்து...
Read More
0 Minutes
இந்தியா இலங்கை

யூரியா உரம் இறக்குமதிக்கு இந்தியா உடன் ஒப்பந்தம் கைச்சாத்து

யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கான டொலர் கடன் வரியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நிதி அமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தனவினால் எக்ஸிம் வங்கியுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. யாலா சாகுபடிப் பருவத்தில் யூரியா உரத் தேவையின் உடனடித் தேவையைப் பூர்த்தி...
Read More
0 Minutes
இந்தியா

இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் முதல் 10 நிறுவனங்கள்.. ரிலையன்ஸ், டாடா டாப்!

2022 மார்ச் காலாண்டு மற்றும் நிதியாண்டு வருவாய் சீசன் முடிவுற்ற நிலையில். இந்தியா நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு பெரும்பாலும் மீட்சியான ஆண்டாக உள்ளது. இருப்பினும், இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், நிறுவனங்கள் உள்ளீட்டு செலவு அழுத்தத்தை எதிர்கொண்டன, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் எண்ணிக்கையை மேம்படுத்தி வெற்றிகண்டன. அதன்படி,...
Read More
0 Minutes
இந்தியா

காங்கிரஸில் இருந்து ஹர்திக் படேல் விலகல்: வருகிற குஜராத் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு லாபம்?

காங்கிரஸ் கட்சியில் இருப்பதை, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு வற்புறுத்தப்படும் மணமகன் போல் உணர்வதாக ஹர்திக் படேல் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்த பஞ்சாப் தலைவர் சுனில் ஜாக்கரைப் போல ஹர்திக்கும் வரும் நாள்களில் பாஜகவில் சேரலாம் என்ற யூகங்கள் உள்ளன. ஹர்திக் பாஜகவில்...
Read More