இரண்டாம் தவணை பரீட்சை – 2022 -30.11.2022 திகதி பரீட்சை திகதி மாற்றம்.
மேற்படி பரீட்சையில் 30.11.2022 நடைபெறவிருந்த பரீட்சைகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டு பிற்போடப்பட்டுள்ளது.
30.11.2022 திகதி நடைபெறவிருந்த தரம் 6,7,8,9 இற்கான பரீட்சைகள் 14.12.2022 புதன்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30.11.2022 திகதி நடைபெறவிருந்த தரம் 10,11 இற்கான பரீட்சைகள் 20.12.2022 செவ்வாய்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ