மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (25) பாராளுமன்றத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு அலகு மின்சாரத்தை உருவாக்க ரூ. 56.90 கிரயமாகிறது ஆனால் ஒரு அலகுக்கு ரூ. 29/- மட்டுமே அறவிடப்படுவது பெரும் நட்டமாகும்.
எனவே, “யார் ஜனாதிபதியாக, நிதியமைச்சராக அல்லது புதிய அரசாங்கமே வந்தாலும், இன்னுமொரு மின் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது,” என்று அவர் கூறினார்.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ