இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மத்தியில் அதிகமாக இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சிறுவர்கள் மத்தியில் சுவாசப்பை தொடர்பான நுரையீரல் தொடர்பான உபாதைகளுகு உள்ளாகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நோய் நிலைமைகள் ஏற்பட்டால் மரத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு டொக்டர் தீபால் பெரேரா கோரியுள்ளார்.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ