பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா.
இராணுவத்திற்கு 209 பில்லியன் ரூபாவும், கடற்படைக்கு 75 பில்லியன் ரூபாவும், விமானப்படைக்கு 66 பில்லியன் ரூபாவும், கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட multi-task force படைக்கு 9.8 பில்லியன் ரூபாவும்.
பொது பாதுகாப்பு அமைச்சுக்கு 129 பில்லியன் ரூபா பொலிஸாருக்கு 116 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும் இராணுவத்தினரும் 539 பில்லியன் ரூபாவை பெற்றுள்ளனர்.
சுகாதார அமைச்சுக்கு 322 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சுக்கு 232 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சுக்கு 372 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ