ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியிலேயே அவர்கள் இணைந்துள்ளனர்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜயரத்ன ஹார்த் மற்றும் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரே இவ்வாறு சஜித்துடன் இணைந்துகொண்டுள்ளனர்.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ