இலங்கையில் மற்றுமொரு மங்கிபொக்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய அவர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் முதலாவது மங்கிபொக்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும் மக்கள் மங்கிபொக்ஸ் நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் கூறுகிறார்கள்
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ