தேசிய எரிபொருள் அனுமதியின் கீழ் முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடுஇ இன்று இரவு முதல் வாரத்திற்கு 10 லீற்றராக அதிகரிக்கப்படுகிறது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
மாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும் காவல்துறை; திணைக்களத்தில் இணையத்தில் பதிவுசெய்யப்பட்ட மேல் மாகாணத்தில் உள்ள முழுநேர முச்சக்கர வண்டிகளுக்கு இந்த ஒதுக்கீடு அதிகரிப்பு பொருந்தும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ