இலங்கையில் இந்த தருணத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 கிலோகிராம் சிலிண்டர் 30 ரூபாவினாலும் 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ