காலாவதியாகும் ஃபைசர் தடுப்பூசிகள்

நாட்டில் இன்றுடன் ஏறக்குறைய 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றும் கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 52 % மக்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *