சுவிடனில் கடந்த 11 ஆம் திகதி பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்றது
இதன்போது பிரதமர் தலைமையிலான மத்திய இடதுசாரி கூட்டணி பெரும்பான்மையை இழந்து தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன
இந்த நிலையில் தேர்தல் தோல்வியை அடுத்து தாம் இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்
இந்த நிலையில் வலதுசாரி கட்சியின் தலைவர் Ulf Kristersson தலைமையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.