கோர விபத்து!

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு ரயில் கார் ஒன்றுடன் மோதி இழுத்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் கம்பஹா – யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றது

விபத்தின்போது கார் சாரதி மாத்திரம் பயணித்ததுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரயில் மோதப்பட்ட கார் தொடருந்து நிலைய மேடை வரை இழுத்து சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *