பிரித்தானிய மாகராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்றைய தினம் திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானிய மாகராணி இரண்டாம் எலிசபெத் தமது 96வது வயதில் காலமாகியுள்ளார். குறித்த வருத்தமான செய்தியை பக்கிங்ஹாம் அரண்மனை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் திடீரென காலமானார்!
