நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாளை 29ம் திகதி 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். வலையங்களான ABCDEFGHIJKLPQRSTUVW பகல் நேரத்தில் 1 மணிநேரம் 40 நிமிடங்களும் இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள்.

வலையம் CC – காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள்.

வலையங்கள் MNOXYZ – காலை 5.30 முதல் 8.30 வரை 3 மணி நேரம்.

-பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *