மருதனார் மடத்திலிருந்து நல்லூர்க் கந்தனுக்கு பிரதட்டை!!!

நல்லூர் கந்தனுக்கு நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்யும் முகமாக மயிலிட்டியை சேர்ந்த 27 வயதுடைய தர்மலிங்கம் கிருஷ்ணாகரன் என்ற பக்தர் பிரதட்டை செய்துள்ளார் .

இவ் நிகழ்வு இன்று பிற்பகல் 7.30 மணியளவில் மருதனார்மடம் ஞான வைரவர் ஆலயத்தில் ஆரம்பிக்கபட்டு கேகேஎஸ் வீதி வழியாக நல்லூர் கந்தசுவாமி கோவிலை சென்றடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *