யாழ்ப்பாணம் நல்லூர் சபையின் J /110 கிராம சேவகர் பிரிவில் இயங்கும் அக்கினி இளைஞர் கழகத்தினால் ஏற்பாட்டில் northway family Mart இன் அனுசரையுடன் இன்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் துணைப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தான முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது இதில் பல பொதுமக்கள் இரத்த தானத்தில் ஈடுபட்டனர்.
இரத்த தானத்தில் அல்ட்ரா வானொலியின் சார்பில் செய்தி நிருபர் ஒருவர் உதிர தானத்தில் ஈடுபட்டிருந்தார்.
அக்கினி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டினால் இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது.
