100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்கு இன்று இரவு கொழும்பை வந்தடையும் மற்றும் நாளை இதன் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்படும்.
120,000 மெட்ரிக் தொன் கொண்ட 2வது கச்சா எண்ணெய் சரக்கு ஆகஸ்ட் 23-29 திககளில் வர உள்ளது. இரண்டு சரக்குகளும் ரஷ்ய யூரல் கச்சா எண்ணெயாகும்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வார நடுப்பகுதியில் செயல்படத் தொடங்கும். அமைச்சர் காஞ்சனா விஜசேகர –