மண்ணெண்ணெய் 87 ரூபாயிலிருந்து, விலையை மாற்றியமைப்பதில் தற்போது அரசின் கவனம் உள்ளது.
மீனவர்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களை இலக்காகக் கொண்டு மண்ணெண்ணெய் வழங்குவதற்கு தனியான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மண்ணெண்ணெய் வழங்கும் போது மீனவர்களுக்கு செல்லாமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. தனியார் பஸ்களில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. எனவே அது தவிர்க்கப்பட வேண்டும்.
-பாராளுமன்றில் அமைச்சர் காஞ்சன விஜயசேகர-