இன்றிரவு 10 மணி முதல் ஓட்டோ டீசல் லீற்றர் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 430 ரூபா.இதர எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை.
எரிபொருள் விலை குறைப்பு