போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், அங்குள்ள வை-பையை பயன்படுத்திய மற்றும் அதிலிருந்து சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட பலரிடமும் பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். (Aruna)