தனிஸ் அலி கைது செய்யப்பட்டார்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, ஜூலை 13 அன்று ஒளிபரப்பை சீர்குலைக்க முயன்ற நபர் தனிஸ் அலி, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *