மின்சாரம் நிறுத்தம் அரசின் அறிவித்தல் தொடர்பாக வீதி விளக்குகளை இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கும் உத்தரவினை கடந்த காலங்களில் யாழ் மாநாராட்சி செயற்படுத்தி வந்தது
இது தொடர்பாக மாநகராட்சி கூட்ட விவாதத்தில் மீண்டும் மின் விளக்குகளை ஒளிரவிடவேண்டும் என பிரதி மேயர் ஈசன் கோரிக்கை வைத்ததுடன் ,வீதி மின் விளக்குகள் இரவு நேரங்களில் எரியவிடாமல் இருப்பதால் வழிப்பறி திருட்டு போன்ற இன்னல்களுக்கு மக்கள் ஆளாவதாகவும் மின்நிறுத்தச் சுற்றறிக்கை தொடர்பாக வீதிகளில் நிறுத்தப்படும்
மின் விளக்குகளை எரிய விடுவது தொடர்பாக உடனே தீர்மாணம் ஒன்றை மாநகரசபை நிறைவேற்ற வேண்டும் எனவும் அது தொடர்பான எவ்வித சட்டச் சிக்கல்களையும் மக்கள் நலன் கருதி தான் எதிர்கொள்ளத்தயார் என பிரதி மேயர் ஈசன் தெரிவுத்துள்ளார்