உடனடியாக நாட்டிற்குள் நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பதில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புப் பிரிவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு பொதுஜன பெரமுன இதனை அறிவித்துள்ளது.
மேலும் அதற்காக பொதுஜன பெரமுன முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.