நாடாளுமன்றம் அருகே துப்பாக்கி பிரயோகம்

நாடாளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே இவ்வறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *