‘ஜனாதிபதி பதவி விலகாவிடில் நான் பதவி விலகுவேன்” என கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.