ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் – சபாநாயகர்

ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றடைந்ததும் தனது இராஜினாமா கடிதத்தை வழங்குவார் என சபாநாயகர் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை காலை 06.57 அளவில் சிங்கப்பூர் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *