ஜனாதிபதியாக கடமைகளை பெறுப்பேற்றார் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால். அரசியலமைப்பின் 37/1 சரத்தின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

-சபாநாயகர் அறிவிப்பு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *