கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக மாலைதீவில் பாரிய ஆர்ப்பாட்டம்

மாலைதீவுக்கு பயணம் செய்துள்ள கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக அங்குள்ள இலங்கையர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி இன்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *