இன்று காலை கொழும்பு flower வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் மயக்கமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போராட்டக்காரர் ஒருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
கண்ணீர் புகை குண்டு தாக்குதல் இளைஞன் உயிரிழப்பு ..
