யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக துவிச்சக்கர வண்டி ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் இலக்கம் தொடர்பில் தற்போது வரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படவில்லை எனவே யாழ்ப்பாண நகரப் பகுதியில் சைக்கிள்களை பறிகொடுத்தவர்களை யாழ்ப்பாண பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் அறிவித்துள்ளார்கள்,