போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்டோர் கைது!

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *