யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதியவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் முதியவரை இனம் காண்பதற்காக பொதுமக்கள் உதவி கோரப்பட்டுள்ளது.
