பாடசாலை பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டன

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 28 முதல் டிசம்பர் 23 வரையும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 27ம் திகதியும்

க.பொ.த சாதாரண தர பரீட்சை அடுத்த வரு

டம் 2023 ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *