யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டுப் பகுதியில் இன்று இரவு 7.00மணி அளவில் வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பெண்களை கூரிய கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்த நபரை பிரதேச இளைஞர்களால் மடக்கிப் பிடித்தனர்.
கத்திக்குத்துக்கு இளைஞர் ஒருவர் உள்ளாகி உள்ளார் அவரின் கையில் சுமார் 17 இளைப்போடும் அளவிற்கு வெட்டுக்காயம் உள்ளாகியுள்ளது ..
மார்ப நபரை கோப்பாய் பொலிஸ் இல் இளைஞர்கள் ஒப்படைத்தனர். .