யாழில் ஊடகவியலாளர் சைக்கிள் திருட்டு…
யாழில் இயங்கும் பிரபல ஊடகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் இன்றையதினம் (02 – 07 – 2022) காலையில் செய்தி சேகரிப்பதற்க்காக யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலைய பகுதிக்கு சென்ற வேளையில் தான் ஓட்டிச் சென்ற சைக்கிளை மத்திய பேரூந்து நிலைய முன்பாக நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் செய்தி சேகரித்த பின்பு நிறுத்திவிட்ட சைக்கிளை வந்து பார்த்த பொழுது சைக்கிள் நிறுத்திவிட்ட இடத்தில் இல்லை என்று அறிந்த அவர் உடனடியாக யாழ்ப்பாணம போலீஸ் நிலையத்தில் முறைப்பாடினை பதிவு செய்துள்ளார்.
யாழில் ஊடகவியலாளர் சைக்கிள் திருட்டு
