யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட வறிய குடும்பத்திற்க்கு நல்லூர் பிரதேச சபையின் வாழ்வாதார அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது..
இதில் கோழிக்கூடு , கோழிக்குஞ்சுகள் , கட்டில் மெத்தை மற்றும் துவிச்சக்கர வண்டிகள்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் ஊழியர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு நல்லூர் பிரதேச சபையில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது………