தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தீப்பரவல்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று மதியம் 2 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த தீ விபத்தில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். தீ விபத்து ஏற்பட்டது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் என அவர் தெரிவித்தார்.

நன்றி படம்:Nirujan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *