யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆரம்பிக்கும் குதிரை வண்டி பயணம்

யாழ்ப்பாணத்தில் குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி இன்று ஆரம்பிக்கப்படுகிறது. ஆணைக்கோட்டையை சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் மருத்துவ நிபுணர் சந்திரபோலிற்குச் சொந்தமான chariot Tours நிறுவனம் இந்த குதிரை வண்டிச் சேவையை ஆரம்பிக்கிறது.

இந்த சேவையை பெற்றுகொள்ள 0762622236 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *