தேசிய கணிதப்போட்டியில் வெற்றிபெற்று இங்கிலாந்து பயணமான தமிழ் மாணவர்கள்
நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் மூன்று மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களில் திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களான செல்வன் யசோதரன் மிதுலாஷன், செல்வன் உதயாரன் கோஷிகன் மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவனான சுகந்தன் சாகித்தியன் ஆகியோர்சென்றுள்ளனர்.
இவர்கள் நாளை சனிக்கிழமை (25/6/2022) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காக விமானம் மூலம் இங்கிலாந்து சென்றுள்ளனர்.
வாழ்த்துக்கள்


