அண்மையில் கோப் குழு விசாரணையில் ஜனாதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்ட சம்பவத்தையடுத்து, இலங்கை மின்சார சபையின் தலைவர் MMC பெர்டினாண்டோ பதவி விலகினார். இதன் உபதலைவர் நளின்த இளங்ககோன் இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.
இவருடைய ராஜினாமா கடிதம் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.