அனுராதபுரத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, நபர் ஒருவரிடமிருந்த 540 நிரப்பப்பட்ட மற்றும் 54 காலியான LP எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.